Skip to main content

நோயாளர் காவு வண்டி ஊழியர்களின் அதிரடி முடிவு..!

Dec 18, 2023 14 views Posted By : YarlSri TV
Image

நோயாளர் காவு வண்டி ஊழியர்களின் அதிரடி முடிவு..!  

மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் சங்கம் நாளையும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

  .

இடமாற்றம் 

15 நோயாளர் காவு வண்டி சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.



பொதுச் சேவை ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு மாறாக நோயாளர் காவு வண்டி சேவைக்காகப் பயிற்சி பெற்ற பல வருட அனுபவமுள்ள குறித்த சாரதிகள் வேறு நிறுவனங்களுக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.



இதன்மூலம் அவர்களின் பயிற்சிக்காக செலவிடப்படும் அரசாங்கத்தின் பணம் வீணடிக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை