Skip to main content

மும்பை அணியின் முடிவு! ரோஹித்தை பாராட்டிய சிஎஸ்கே

Dec 16, 2023 32 views Posted By : YarlSri TV
Image

மும்பை அணியின் முடிவு! ரோஹித்தை பாராட்டிய சிஎஸ்கே 

மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவராக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது அணித்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.



அணித்தலைவராக பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டியுள்ளது .


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை