Skip to main content

குடும்பத்துடன் 73வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!.

Dec 12, 2023 36 views Posted By : YarlSri TV
Image

குடும்பத்துடன் 73வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!. 

சினிமாவில் ரஜினிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 



இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார், வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார்.



ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதோ நின்றுவிடும், இப்போது நின்றுவிடும் என நினைத்தார்கள், ஆனால் 40 வருடம் தாண்டியும் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.



ரசிகர்களின் வாழ்த்தும், கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறது என சந்தோஷமாக கூறியிருந்தார். 



பிறந்தநாள் கொண்டாட்டம்



டிசம்பர் 12, நடிகர் ரஜினியின் பிறந்தநாள், இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் சேர்த்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை