Skip to main content

வடக்கில் சிங்கள குடும்பங்களுக்கு அபிவிருத் தி என்ற போர்வையில் காணி!

Dec 12, 2023 24 views Posted By : YarlSri TV
Image

வடக்கில் சிங்கள குடும்பங்களுக்கு அபிவிருத் தி என்ற போர்வையில் காணி! 

மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்த ி செய்வது என்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா தி ட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.



 1500 இந்த திட்டத்தால் அநுராதபுரத்தில் 1500 ் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் எ ன்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக் கு தமிழர்களின் பூர்வீக இடமான வவுனியா செட்டிக ுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் கா ணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் த ேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பின ர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.



 இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு .என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி செய்கின்றதா?இந்த திட்டமி ட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா? என கேள்வி எழுப்பினார். 



(11) இடம்பெற்ற 202 4 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்திள தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆக ியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவா தத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வி எழுப் பிய அவர் மேலும் பேசுகையில், போரால் அழிக்கப்பட ்ட எமது தேசத்தில் விவசாயத்தை



 கட்டி எழுப்ப அரச ு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வடக்கு,கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக பிரகடனப்படுத்தி விசேடமான நிதி ஒதுக்கீடுகள் மூலமும் விசேட சலுகைகளை அறிமுகப் படுத்தியும் விவசாயத்துறை, வர்த்தகத்துறை, கடற ்தொழித்துறை, உற்பத்தித்துறையை மேம்படுத்துவத ற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் வடக ்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொரு ளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் வடக ்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின் றது.



 உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக் குத்தொடுவாய் 7 கிராம ச 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தம ிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கல



அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்ற ப்பட்டுள்ளார்கள்.



முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், அரியகுண்டான ் குளம் , சிலோன் தியேட்டர் உள்ளிட்ட குளங்கள் ம ிகவும் வளமான விவசாய நிலங்களையுடைய குளங்கள்.



 இந்தப் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றப்பட் டு உள்ளதோடு அந்தப் பகுதிகளை போருக்கு பின்னர் 7000 அபிவிருத்தி செய்வதற்கானான 7000 துக்கப்பட்டது. அபிவிருத்திக்காக ஒட்டுமொத்த வடக்கு மாகாணத் திற்கே இந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை