Skip to main content

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்..! - அமெரிக்காவின் அறிவிப்பு

Nov 09, 2023 36 views Posted By : YarlSri TV
Image

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்..! - அமெரிக்காவின் அறிவிப்பு 

இலங்கையில் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



உரிய நேரத்தில் தேர்தல்களை நடாத்துவது  ஜனநாயகத்திற்கு மிக அவசியமான ஒன்று. அதனால் இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்தார்.





தேர்தல்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.



அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை