Skip to main content

நாசா அறிமுகப்படுத்தும் இலவச ஒலிபரப்பு சேவை

Nov 06, 2023 96 views Posted By : YarlSri TV
Image

நாசா அறிமுகப்படுத்தும் இலவச ஒலிபரப்பு சேவை  

புதுமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான செயல்பாடு என்றாலே நமக்கு நினைவுக்கு  வருவது நாசா தான்,  அதற்கு ஏற்றவாறு அவர்களும் பல புதிய விஷயங்களில் எப்போதுமே ஈடுபட்டு வருகின்றனர்.



மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரனில் விண்வெளி வீரர்களை தங்க வைப்பது, சிறுகோள்களை நோக்கி செயற்கைக்கோள்களை அனுப்புவது என நாம் நம்ப முடியாத பல திட்டங்களை  நாசா செய்து வருகின்றது 



விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் நாசா புதிதாக முயற்சிக்காத விஷயங்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு அவர்களின் ஆராய்ச்சி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.  யாருமே எதிர்பார்க்காத வகையில் NASA Plus என்ற புதிய ஸ்ட்ரீமிங் சேவையை அடுத்த வாரம் நாசா அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிய வருகின்றது 


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை