Skip to main content

இன்று மோதும் பலம் பொருந்திய இரு அணிகள்

Nov 05, 2023 28 views Posted By : YarlSri TV
Image

இன்று மோதும் பலம் பொருந்திய இரு அணிகள் 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 37 ஆவது போட்டியில் பலம் கொண்ட அணிகளாக விளங்கும் தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதவுள்ளன.



இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (05.11.2023) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

15 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை