Skip to main content

நுவரேலியாவை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி

Nov 05, 2023 24 views Posted By : YarlSri TV
Image

நுவரேலியாவை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி  

இன்று நடைபெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நுவரெலியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்கவரும் பகுதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



அதேவேளை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும்நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை