Skip to main content

வனிது ஹசரங்க திடீரென அமெரிக்கா பயணம்

Mar 22, 2023 60 views Posted By : YarlSri TV
Image

வனிது ஹசரங்க திடீரென அமெரிக்கா பயணம் 

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க அமெரிக்கா செல்லவுள்ளார்.



அது அந்நாட்டில் நடைபெறும் மேஜர் லீக் 20-20 போட்டியில் இவர் இணைய உள்ளார்.



6 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஜூலை 13ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை