Skip to main content

பொடி மேனிக்கேயுடன் மோதிய நபர் ஆபத்தான நிலையில்....

Mar 18, 2023 71 views Posted By : YarlSri TV
Image

பொடி மேனிக்கேயுடன் மோதிய நபர் ஆபத்தான நிலையில்.... 

கொழும்பிலிருந்து பதுளை  நோக்கி பயணித்த பொடி மேனிக்கே புகையிரதத்தில் மோதிய நபர் ஆபத்தான நிலையில் கிலங்கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



இவ்விபத்தானது இன்று பகல் 1:30 மணியளவில் ஹட்டன் புகையிரத கடவையில்  இடம் பெற்றுள்ளது. 



விபத்தில் படுக்காயம் அடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க போன டஸ்  பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை