Skip to main content

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

Dec 30, 2022 56 views Posted By : YarlSri TV
Image

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்! 

பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கால்பந்து உலகக்கோப்பையை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர்


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை