Skip to main content

ரோகித் சர்மா சாதனை-கொண்டாட்டத்தில் இரசிகர்கள்

Sep 12, 2023 41 views Posted By : YarlSri TV
Image

ரோகித் சர்மா சாதனை-கொண்டாட்டத்தில் இரசிகர்கள் 

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் இந்திய அணி மோதி வருகின்றது.



அதன்படி இந்திய அணியின் ஆரம்ப  ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் களமிறங்கினார்.



இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 



ரோகித் சர்மா தன்னுடைய 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை