Skip to main content

இலங்கை கிரிக்கெட் ஆதரவாளர் பெர்சி அபேசேகரவை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர்

Sep 09, 2023 43 views Posted By : YarlSri TV
Image

இலங்கை கிரிக்கெட் ஆதரவாளர் பெர்சி அபேசேகரவை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் 

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா, இலங்கை கிரிக்கெட் ஆதரவாளர் பிரபல இலங்கை ஆதரவாளரான கயான் சேனாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க ரோஹித் சர்மா, பெர்சி அபேசேகரவை ஏக்கலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.



இதன்போது இந்திய அணி தலைவர் பேர்சி அபேசேகரவுடன் பேசிக்கொண்டிருக்கும் காணொளி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.



பேர்சி அபேசேகரவின் வீட்டிற்கு ரோஹித் சர்மா மற்றும் இலங்கை அணியின் பணியாளர் ஆகியோர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை