Skip to main content

ஆப்கானிஸ்தான் தங்க சுரங்கத்தில் பலியான மூவர்

Aug 31, 2023 48 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தான் தங்க சுரங்கத்தில் பலியான மூவர்  

ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் எனும் பகுதியில் தங்க சுரங்கம் இடிந்த்தில் சுமார் 3பேர் பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது



குறிப்பிட்ட பகுதியில் தங்க சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளது.



இந்நிலையில், வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை