Skip to main content

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

Apr 08, 2023 61 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு 

கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.



அத்துடன் கொழும்பின் சில உயரமான பகுதிகளுக்கு பகல் 12 மணிவரை நீர் வெட்டு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை