Skip to main content

எரிபொருளைகுறைந்த விலையில் விற்பனை செய்ய அனுமதி !

Aug 16, 2023 59 views Posted By : YarlSri TV
Image

எரிபொருளைகுறைந்த விலையில் விற்பனை செய்ய அனுமதி ! 

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.



தற்போது சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை