Skip to main content

சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் !

Aug 16, 2023 53 views Posted By : YarlSri TV
Image

சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் ! 

களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு  அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மரணத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று  தெரிவித்துள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை