Skip to main content

சுவையான சிக்கன் 65...

Aug 22, 2023 38 views Posted By : YarlSri TV
Image

சுவையான சிக்கன் 65... 

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் 65 என்றால் ஒரு பிரியம் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. 



இனி அந்த கவலை வேண்டாம்.



ஹோட்டல் சுவையில் எப்படி வீட்டிலேயே சிக்கன் 65 செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.



தேவையான பொருட்கள்.




  • 1/4 KG சிக்கன்

  • 2 பின்ச் மஞ்சள் பொடி

  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்

  • ½ ஸ்பூன் சீரக பொடி

  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • 1 ஸ்பூன் அரிசி மாவு

  • ½ ஸ்பூன் கறிமசாலா ஸ்பூன் தேவையான அளவு

  • 3 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு

    செய்முறை                                                                             



    முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.



    பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், விழுது, பொடி, கறிமசாலா பொடி, தேவையான அளவு உப்பு, கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். சிக்கன் ஊறியதும் அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.



    இப்பொழுது சிக்கன் 65 தயார். 



                                                                                                           




Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை