Skip to main content

முதல் முறையாக 40 வயது நடிகருக்குஜோடியாகும் ராஷ்மிகா..

Aug 14, 2023 67 views Posted By : YarlSri TV
Image

முதல் முறையாக 40 வயது நடிகருக்குஜோடியாகும் ராஷ்மிகா..  

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் மந்தன்னா.



 இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.



ஆனால், இப்படத்திற்கு பின் எந்த ஒரு தமிழ் ஹீரோவுடனும் கைகோர்க்காமல் இருந்த ராஷ்மிகா தற்போது முன்னணி தமிழ் நடிகராக ஜோடியாக நடிக்கவுள்ளார். 



சேகர் கம்முலா இயக்கவுள்ள D51 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 



இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை