Skip to main content

களுத்துறையில் தீ விபத்து

Aug 12, 2023 47 views Posted By : YarlSri TV
Image

களுத்துறையில் தீ விபத்து 

களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிலேயே நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 9.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள மரப்பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



இதனையடுத்து களுத்துறை மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்டதுடன் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.



மேலும் தீபரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை