Skip to main content

பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்!

Aug 12, 2023 53 views Posted By : YarlSri TV
Image

பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்! 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கடும் வறட்சியின் பின்னர் நேற்று பிற்பகல் கபிதிகொல்லேவ மற்றும் ஹொரோவ்பதான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றினால் 105 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



ஹொரோவ்பதான பிரதேச செயலகத்திற்குட்பட்ட வஹல்கட டி-1, டி-2 மற்றும் கபிதிகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட டி-4, போகஸ் சந்தி, டி-5, டி-7 ஆகிய கிராமத்தில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக குறித்த105 வீடுகளில் வசித்த மக்கள் தற்போது தங்குமிட வசதிகளின்றி,தமது உடைமைகள் அழிந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை