Skip to main content

முற்றுப்புள்ளி வைத்தது சீன தூதரகம்

Apr 19, 2023 60 views Posted By : YarlSri TV
Image

முற்றுப்புள்ளி வைத்தது சீன தூதரகம் 

இலங்கையில் இருந்து 100,000 டோக்  குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை