Skip to main content

பால்மா விலைகளை மேலும் குறைப்பதற்கு இணக்கம்

Apr 19, 2023 76 views Posted By : YarlSri TV
Image

பால்மா விலைகளை மேலும் குறைப்பதற்கு இணக்கம்  

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தனது பேஸ்புக் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை