Skip to main content

நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்!

Sep 22, 2022 53 views Posted By : YarlSri TV
Image

நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்! 

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்டி செடியினம். இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது. இதற்கு தருணிஇ குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.



நத்தைச் சூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலைஇமாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.



இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மில்லி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்.



இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி அதில் பசும்பால்இ கற்கண்டு கலந்து தினமும் காலைஇ மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சுதையடைப்பு குணமாகும்.



இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

19 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

19 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

19 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

19 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

19 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை