Skip to main content

நாளையும் நாளை மறுதினமும் நீண்ட நேர மின்வெட்டு!

Sep 19, 2022 53 views Posted By : YarlSri TV
Image

நாளையும் நாளை மறுதினமும் நீண்ட நேர மின்வெட்டு! 

மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



இதற்கான அனுமதியை தாம் வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று  தெரிவித்தார்.



இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிக்குள் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை