Skip to main content

தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயார் – கெமுனு விஜேரட்ன

Feb 02, 2021 235 views Posted By : YarlSri TV
Image

தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயார் – கெமுனு விஜேரட்ன 

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகவுள்ளதாக தெரிய வந்து ள்ளது.



தனியார் பஸ் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க தனியார் பஸ் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று காலை பத்தரமுல்ல பகுதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை