Skip to main content

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என அறிவிப்பு!

Oct 04, 2022 59 views Posted By : YarlSri TV
Image

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என அறிவிப்பு!  

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை