Skip to main content

பயங்கர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர்

Feb 16, 2022 67 views Posted By : YarlSri TV
Image

பயங்கர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர் 

கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்படி பஞ்சாபி நடிகர் தீப் சித்து திங்கட்கிழமை காதலர் தினத்தை தனது காதலியுடன் கொண்டாடியுள்ளார்.



தீப் மற்றும் அவரது காதலி ரீனா ராய் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் படு வைரலானது.



காதலர் தினத்தை கொண்டாடிய தீப் வீடு திரும்பிய போது டெல்லி பக்கத்தில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



அவரது மரண செய்தி கேட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை