Skip to main content

விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்தின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

Feb 11, 2022 72 views Posted By : YarlSri TV
Image

விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்தின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் 

முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர் விக்ராந்த்.



இவர் தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.



இப்படத்தை தொடர்ந்து கோரிப்பாளையம், முதுக்கு முத்தாக, கெத்து, கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வந்தார்.



மேலும் கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற, சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.



நடிகர் விக்ராந்திற்கு, சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.



இந்நிலையில் தனது மனைவி, இரு மகன்களுடன் நடிகர் விக்ராந்த் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது  இதோ அந்த புகைப்படம்...


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை