Skip to main content

மேலும் அதிகரித்த மசகு எண்ணெய் விலை !

Mar 18, 2022 66 views Posted By : YarlSri TV
Image

மேலும் அதிகரித்த மசகு எண்ணெய் விலை ! 

யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக மசகு எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.



அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து, 107 டொராக இருந்தது. மேலும் , ஒரு பீப்பாய் அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை