Skip to main content

ரூ. 50 லட்சத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்.பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் இவர் தான்

Jan 13, 2022 93 views Posted By : YarlSri TV
Image

ரூ. 50 லட்சத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்.பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் இவர் தான் 

இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளதோர் விடயமாகும் .

ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவ்னி என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் பைனலுக்கு தேர்வாகியுள்ளார்கள்.



இந்நிலையில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 5 டைட்டில் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.



மேலும், பிரியங்கா இரண்டாவது இடமும், பாவ்னி மூன்றாவது இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



அதே போல், நிரூப் நான்காவது இடமும், அமீர் ஐந்தாவது இடமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.



பொறுத்திருந்து பார்ப்போம் பைனலில் என்ன நடக்கப்போகிறது என்று.. எதிர்பாராததை எதிர்பார்ப்போம்..


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை