Skip to main content

அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம், ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி!!

Feb 02, 2022 104 views Posted By : YarlSri TV
Image

அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம், ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி!! 



பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது டிஸ்னி பிளஸில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.



பிக்பாஸ் நிகழ்ச்சியினை போன்று கடந்த ஞாயிற்றுகிழமை பிரம்மாண்டமாக ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில், இதுவரை பிக்பாஸிற்கு சென்ற போட்டியாளர்களில் சிலர் உள்ளே சென்றுள்ளனர்.



இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்களில் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் பல உண்மைகள் வெளியாகியது.



ஆம் நிரூப்பின் முன்னாள் காதலி யாஷிகா மட்டும் தான் என்று தெரிந்த நிலையில், அபிராமியும் நிரூப்பின் முன்னாள் காதலி என்ற உண்மையை நிரூப் நேற்று உடைத்துள்ளார்.



பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப் அபிராமியையும், அபிராமி நிரூப்பையும் நாமினேட் செய்தனர். நாமினேஷனின் போது நிரூப், நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை. அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்க பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று நிரூப் செய்திருக்கிறார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை