Skip to main content

சர்வதேச கிரிக்கட் தர வரிசையில் பாகிஸ்தான், இந்திய இலங்கை வீரர்கள் முன்னிலை!

Jan 28, 2022 77 views Posted By : YarlSri TV
Image

சர்வதேச கிரிக்கட் தர வரிசையில் பாகிஸ்தான், இந்திய இலங்கை வீரர்கள் முன்னிலை! 

சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டுள்ளது .



இதில் பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.



இந்திய அணியின் விராட் கோலி 836 புள்ளிகளிடன் 2 -வது இடத்தில் உள்ளார் 801 புள்ளிகளுடன் இந்திய அணியின் ரோகித் சர்மா 3-வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.



20க்கு 20 போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்திலும், ஷம்சி (தென் ஆப்பிரிக்கா) 2வது இடத்திலும், அடில் ரஷித் (இங்கிலாந்து) 3 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். GalleryGallery


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை