Skip to main content

உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளர்த்துக்குங்க- விஜய் ஆண்டனி!

Jan 01, 2022 96 views Posted By : YarlSri TV
Image

உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளர்த்துக்குங்க- விஜய் ஆண்டனி! 

இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி டுவிட்டரில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



அதில் அவர், டியர் ஃப்ரண்ட்ஸ் விஸ் யூ ஆல் எ வெரி ஹாப்பி நியூ இயர். ஒமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க.  அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும். உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க. நமக்கு ஒன்னும் ஆகாது என கூறியுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை