Skip to main content

சமுத்திரக்கனியின் வித்தியாசமான நடிப்பில் “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Jan 27, 2021 265 views Posted By : YarlSri TV
Image

சமுத்திரக்கனியின் வித்தியாசமான நடிப்பில் “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு! 

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.



சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். அருள்தேவ் இசையமைத்துள்ளதுடன், பெப்ரவரி 12 ஆம் திகதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை