பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது!
Nov 27, 2020 230 views Posted By : YarlSri TV
பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது!
பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 நாட்களாக பிபி கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வந்தது. இதில் கேபியிடம் சோம், அர்ச்சனா – பாலாவிடம், ரம்யா – ஜித்தன் ரமேஷிடம், ஷனம் -சம்யுக்தா, ரியோ — ஆஜித்திடம் கேள்வி கேட்டனர். இதில் ரம்யா -ரமேஷுக்கு 5 ஸ்டார் கொடுக்க, ரியோவிற்கு ஆஜித் 5 ஸ்டார்ஸ் கொடுத்து அவரை வெற்றி பெற செய்தார்.
இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஆரி ஷிவானியிடம் கேள்வி கணைகளை தொடுகிறார். அதில், எனக்கு வேற வழியில்லாம நீங்க தான் கிடைச்சிங்க. இந்த வீட்ல அதிக நேரம் நீங்க யார் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறீங்க. காதல் கண்ணை கட்டுதேன்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோடுல , வெளியில என்ன நடந்துச்சின்னு கேட்கும் போது பாலா உங்க பேர முன்வந்து சொல்லவே இல்ல.
வெளியில என்ன நடந்திச்சி எங்களுக்கும் தெரியாது என்று சொல்கிறார். அடுத்து உடனடியாக இந்த கேள்வியை உங்ககிட்ட முன்வைக்கிறேன். பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? என்று கேட்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago