Skip to main content

அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க நிர்வாகி!

Jan 28, 2024 35 views Posted By : YarlSri TV
Image

அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க நிர்வாகி! 

இன்பநிதிக்கு பாசறை அமைத்த விவகாரம்; தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்



இன்பநிதிக்கு பாசறை அமைத்த விவகாரத்தில் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.








 




Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை