Skip to main content

தென்படும் சூரிய கிரகணம்

Oct 13, 2023 38 views Posted By : YarlSri TV
Image

தென்படும் சூரிய கிரகணம் 

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாளை (14) சூரிய கிரகணம் தோன்றவுள்ளது.



2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்குமென வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.



சனிக்கிழமை  (14) ஏற்படவுள்ள இந்நிழ்வை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை