Skip to main content

கமலுடன் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்

Sep 14, 2023 78 views Posted By : YarlSri TV
Image

கமலுடன் இணையும் முன்னணி நட்சத்திரங்கள் 

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.



இதனை தொடர்ந்து அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல் ஹாசன் தயாராகி வருகிறார். 



கமல் ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.



 இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை