Skip to main content

வெத்து பில்ட் அப்தான் படு கன்றாவியா இருக்கு என்று சலார் படத்தை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்.

Dec 23, 2023 24 views Posted By : YarlSri TV
Image

வெத்து பில்ட் அப்தான் படு கன்றாவியா இருக்கு என்று சலார் படத்தை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன். 

Salaar Blue Sattai Maran Review (சலார் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்) பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சலார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். கன்னட திரையுலகம் இந்திய அளவில் அடையாளம் இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கேஜிஎஃப் படம் வந்த பிறகு அது மிகப்பெரிய புகழை அடைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது. குறிப்பாக பல வருடங்கள் வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருந்த நடிகர் யஷ்ஷுக்கு அந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் 1ன் வெற்றியைவிட பன்மடங்கு வெற்றி பெற்றது கேஜிஎஃப் 2. இப்படிப்பட்ட சூழலில் ரெபல் ஸ்டார் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோரை வைத்து சலார் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல்.

நேற்று படம் வெளியானது. பிரசாந்த் நீலுடன் முதன்முறையாக் பிரபாஸ் இணைந்திருப்பதால் உச்சக்கட்ட ஆர்வத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். ஆந்திரா, தெலங்கானாவில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ அவ்வளவான ஆதரவு இல்லை. அப்படியே கேஜிஎஃப் ஸ்டைலிலேயே படம் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை