Skip to main content

நயன்தாரா திருமணம் 2020 தொடங்கி கொரோனா லாக் டவுன் காரணமாக நீண்டுகொண்டே செல்கிறது!

Aug 20, 2020 296 views Posted By : YarlSri TV
Image

நயன்தாரா திருமணம் 2020 தொடங்கி கொரோனா லாக் டவுன் காரணமாக நீண்டுகொண்டே செல்கிறது! 

2019 இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் 2020 தொடங்கி கொரோனா லாக் டவுன் காரணமாக நீண்டுகொண்டே செல்கிறது.



நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம் ஆண்டும் முடிந்துவிடும் அப்படியென்றால் திருமணம் எப்போது என்று மறுபடியும் ஒரு கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர் அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறி உள்ளனர்.



கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. 



ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை