Skip to main content

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. கோப்பையை தட்டி தூக்கிய நட்சத்திரம்..

Dec 18, 2023 31 views Posted By : YarlSri TV
Image

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. கோப்பையை தட்டி தூக்கிய நட்சத்திரம்.. 

சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 7வது சீசன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. இதுவரை 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் பைனல் வரவிருக்கிறது.



தெலுங்கு பிக் பாஸ் 7 

 

ஆனால், தெலுங்கில் நேற்று தான் பிக் பாஸ் பைனல் நடந்து முடிந்துள்ளது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7ன் இறுதி போட்டி யார் வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.



இதில் பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் அந்த கோப்பையை தட்டி செல்ல போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.





டைட்டில் வின்னர்

இருவரில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் என்பவர் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்



டைட்டில் வென்ற பல்லவி பிரஷாந்துக்கு பரிசு தொகையாக ரூ. 35 லட்சம் வழங்கப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை