Skip to main content

குடும்பத்தினர் தாக்கியதால் காயம்... சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!

Dec 17, 2023 50 views Posted By : YarlSri TV
Image

குடும்பத்தினர் தாக்கியதால் காயம்... சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ! 

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ் இவர் சி.ஐ.டி., பெபண்ணா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். 



இந்நிலையில், சமீபத்தில் தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறி வைஷ்ணவி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.



அந்த வீடியோவில், "எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. நான் இப்போது மும்பை காஷ்மீரா காவல் நிலையத்தில் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளேன். எனக்கு ஊடகத்தினர்,மற்றும்  செய்தி நிறுவனங்கள் ஆகியோரின் உதவி தேவை" என்று கூறியுள்ளார்.



இந்த வீடியோவை வைஷ்ணவி தனது நண்பரான ஹிமான்ஷு ஷுக்லா என்பவருக்கு அனுப்பியுள்ளார்.



மேலும்  அதை அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை