Skip to main content

KPY பாலா விரல் உடைந்தது ஏன்? நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ!

Dec 16, 2023 24 views Posted By : YarlSri TV
Image

KPY பாலா விரல் உடைந்தது ஏன்? நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ! 

விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று சின்னத்திரையில் முன்னணி காமெடியனாக விளங்கியவர்  பாலா.



சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அந்த நேரத்தில் பாலா பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார் .



தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.



விரல் உடைந்தது..

இந்நிலையில் தற்போது பாலா தனது விரல்கள் உடைந்துவிட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  

"மனம் நிறைந்தது.... விரல் உடைந்தது.... நன்றி" என அவர் கூறி இருக்கிறார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை