Skip to main content

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில்!

Dec 13, 2023 40 views Posted By : YarlSri TV
Image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில்!  



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.



கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.



அத்துடன், பிரமாண்ட விளம்பர பலகைகளும் ஏற்றப்பட்டுள்ளது.



இதையடுத்து இந்த  நடவடிக்கைகளுக்கு அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை