Skip to main content

ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ

Dec 15, 2023 33 views Posted By : YarlSri TV
Image

ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ 

ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.



ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.



திருமணம்

இந்த நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது  



அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார் நடிகர் விஷால்.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை