Skip to main content

இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தொழில்சந்தை!

Sep 28, 2022 89 views Posted By : YarlSri TV
Image

இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தொழில்சந்தை! 

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டசெயலகம், பிரதேசசெயலகங்கள் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் நடைபெற்றது.



மாவட்ட அரச அதிபர் எ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 15 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன். நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை