Skip to main content

இந்த பிரச்சனை இருந்தா பப்பாளியை தொடக் கூட வேண்டாம்! இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்?

Feb 18, 2022 74 views Posted By : YarlSri TV
Image

இந்த பிரச்சனை இருந்தா பப்பாளியை தொடக் கூட வேண்டாம்! இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்? 

இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் தீமைகள் உண்டு.



இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து விரிவாக காண்போம்.




  1. உங்களுக்கு ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை இருந்தால்  மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள். ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

  2.  பப்பாளியை உட்கொண்டால் வீக்கம், தலைச்சுற்றல், முகப்பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

  3. பப்பாளி சூடான பண்புகளைக் கொண்டது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

  4. பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவிக்கும்.

  5. முக்கியமாக பப்பாளி கருச்சிதைவை கூட ஏற்படுத்தும்.

  6. மஞ்சள் காமாலை உள்ள நோயாளிகள் பப்பாளியை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். இதில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.  

  7. அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறாமல் பாடாய் படுத்திவிடும்.  

  8. இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது.

  9. ஏனென்றால், பப்பாளியும் இரத்தத்தை மெலிதாக்கும் திறன் கொண்டது. ஆகவே இந்த மருந்துகளை எடுப்பவர்கள் பப்பாளியை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.  


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை