Skip to main content

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது!

Jul 17, 2021 166 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது! 

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.



ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை