Skip to main content

வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது!

Jul 16, 2021 175 views Posted By : YarlSri TV
Image

வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது! 

வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.



வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை